விஜயாவின் பெரிய அண்ணா கணேசனின் மனைவியும், விஜயாவின் மன்னியுமாகிய சுபத்ரா, 2013ம் வருஷம் ஆகஸ்ட் மாசம் 13 ஆம் தேதி காலை 10-45 சுமாருக்கு பம்பாயில் காலமானார். அவருக்கு வயது 65.
நானும் விஜயாவும் அன்று காலைதான் பெங்களூர் சென்றோம். அஷோக் வீட்டில் இருந்த போது விஷயம் தெரிய வந்தது.
அர்விந்த் எங்கள் விமான டிக்கெட்டை ஏற்பாடு பண்ணினான். ஆக 24 அன்று விடியற்காலை 6-10 விமானத்தில் நாங்கள் இருவரும் பம்பாய் கிளம்பினோம். அஷோக் - நீரஜா காரில் எங்களை விமான் நிலையத்தில் விட்டார்கள்.
பம்பாயில் கண்டிவிலி என்னும் இடத்தில் ரவியின் வீட்டில் இருந்தோம். மறுநாள், 25-08-2013 அன்று சுபத்ரா மன்னியின் 13-ஆம் நாள் காரியம் (சுபஸ்யம்) நடந்தது.
26-ஆம் தேதியன்று தாணே சென்று கிருஷ்ணராஜ் வீட்டில் தங்கினோம். அடுத்த நாள் 27-08- அன்று பகல் 1-40 மணி விமானத்தில் கிளம்பி, பெங்களூர் திரும்பினோம்.
இதன் முழு விவரங்களையும், ஃபோட்டோக்களையும் இங்கு படிக்கவும்.
http://en-jannal.blogspot.in/2013/09/our-bangalore-visit-aug2013.html
ராஜப்பா
பெங்களூர்
28-08-2013

Comments
Post a Comment