Skip to main content

Posts

Showing posts from April, 2007

Telegrams

Telegrams Saar, Telegram .... till a decade ago, these two words were the most dreaded ones even during the daytime. Imagine one's plight if the knock comes after dark. Those days, a telegram meant a carrier of death news only. Everyone was "scared" to receive a telegram as it portended bad news. However that was the only quick way to communicate those days. Normal telegrams, meaning those carrying normal news like someone's arrival, were not delivered after the sunset - the black telegrams, carrying death news, were accorded XXX priority and were delivered 24 hours. Telegrams, invented by Samuel Morse (1791 - 1872), carried also the news about arrivals (though there is the standing joke that the person would in fact actually arrive before the telegram was delivered !), and interviews. Even in mid 1990s I remember ARUN receiving his offer of employment, and ASHOK receiving his selection to MCA course at Hyd Univ through telegrams only.Apart from such normal and XXX te

Tamil New Year and Mylapore

தமி்ழ் வருஷப்பிறப்பு - 14 4 2007 அன்று காலை 10 40 மணிக்கு. ஸர்வஜித் என்னும் பெயர்கொண்ட இந்த வருஷத்தில் பெயருக்கு தகுந்தாற்போல், அனைவருக்கும் அனைத்திலும் வெற்றி கிட்டும். எல்லாருக்கும் என்னுடைய வருஷப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். பண்டிகை என்றாலே மயிலாப்பூர் களை கட்டிவிடும் - எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, எத்தனை முறை எழுதினாலும் சலிக்காத ஒரு இடம் மயிலாப்பூர் தெற்கு மாட வீதி.இன்றும் அப்படித்தான் :- வெ. அக்ரஹாரம் + ராமகிருஷ்ண மடம் சாலை முனையிலிருந்தே தெற்கு மாட வீதி களைகட்டி விட்டது. மல்லிகை, முல்லை, தாமரை, சாமந்தி என குவியல் குவியலாக பூக்களைக் குவித்திருந்தனர். பழங்களைப் பற்றி எழுதவே தேவையில்லை - வண்டி வண்டியாக பழங்கள். மலை மலையாக தேங்காய்கள் !சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அத்தனை வேப்ப மரங்களையும் "மொட்டை அடித்து" விட்டார்களோ என வியக்கும் வண்ணம் வேப்பம்பூவான வேப்பம்பூ !! மாவிலை கொத்துக்கள். தோரணங்கள். பச்சடிக்கு ஆயிரக்கணக்கான மாங்காய்கள்.பூஜைக்கு வேண்டிய கல்பூரம், சாம்பிராணி, ஊதுவத்திகள் என தெருவே ஒரு பக்தி மணத்துடன் வாசம் வீசியது. மக்கள் கூட்டமும் நிறைய. இந்தக் க