We four brothers perform our parents' sraththam every year. Amma's thithi is Aani maasam, Krishna Ashtami (June or July). Appa's is Aavani, Sukla Dwadasi (Aug or Sept).
Vijaya and I performed these sraththams at Hyderabad till my retirement (2001). Then, we came to Chennai where we joined Sugavanam. Later, Jayaraman also came to Chennai and he joined us.
Year 2002, the two sraththams (amma & appa) were performed at Thiruvanmiyur.
Year 2003, on 21 June amma's and on 7 Sept appa's at Thiruvanmiyur.
Year 2004, on 9 July amma's; on 27 Aug appa's at Thiruvanmiyur
Year 2005, on 29 June amma's at TVM; on 15 Sept at our place Karpagam Avenue.
Year 2006, on 13 July and 4 Sept at Karpagam avenue
Year 2007, 7th July and 25th Aug at Karpagam avenue.
Year 2008, 26th June and 12th Sep at Karpagam avenue
Year 2009, 15th July and 1 Sep at Karpagam avenue.
THINGS REQUIRED:
#A. SASTRIGAL'S NEEDS.
செங்கல் - 6; மணல் - கீழே பரப்ப
வரட்டி - 6; சிராய் - 2 கட்டுகள்; கற்பூரம் - 4 வில்லைகள்
அரிசி - 1/2 கிலோ; பயத்தம்பருப்பு - 1 கைப்பிடி; வாழைக்காய் - 1
சந்தனக்கட்டை, கல்
ஒரு ரூபாய் நாணயம் - 5
வாத்தியார் தக்ஷிணை
வாத்தியார் இலை - 6 (நீள வாழை இலை)
#B. சாப்பாடு - மெனு
பயத்தம்பருப்பு பாயசம்
தயிர் பச்சடி (வெள்ளரிக்காய்)
மாங்காய் வெல்ல பச்சடி
கறிவேப்பிலை துகையல் (பிரணடை கிடைத்தால், அதையும் சேர்க்கலாம்)
மாங்காய், இஞ்சி ஊறுகாய்
3-வித கறிகள் (வாழைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு)
கூட்டு (புடலங்காய், அவரைக்காய் போன்றவை)
மோர்க்குழம்பு (வாழைத்தண்டு, கீரைத்தண்டு)
ரசம்
தயிர்
உளுந்து வடை
அதிரஸம் அல்லது சொஜ்ஜி அப்பம்
பயத்தம் உருண்டை
எள்ளு உருண்டை
3-வித பழங்கள் (மா, பலா, வாழை, மாதுளை, ஆப்பிள், திராக்ஷை, அன்னாசி)
#C : மளிகை சாமான்கள் (15 நபர்களுக்கு)
பயத்தம் பருப்பு - 1 1/2 கிலோ
பாகு வெல்லம் - 1 1/2 கிலோ
முழு உளுந்து - 1 கிலோ
உளுந்து 1/2 பருப்பு - 200 கிராம்
வெள்ளை எள் - 200 கிராம்
கறுப்பு எள் - 100 கிராம்
ரவை - 1/2 கிலோ
மைதா - 1/2 கிலோ
ஏலக்காய் - 10 கிராம்
Refined Oil - 2 கிலோ
தேன் - சிறிய பாட்டில்
சுக்குப் பொடி - 50 கிராம்
மிளகு - 100 கிராம்
குண்டு மிளகாய் - 100 கிராம்
களி பாக்கு - 50 கிராம்
ரசிக்லால் பாக்கு - 50 கிராம்
சுண்ணாம்பு
பொன்னி பச்சை அரிசி - 3 கிலோ
Economy அரிசி - 1 கிலோ (கொஞ்சம் மலிவான விலையில்)
உப்பு - 1 கிலோ
#D காய்கறிகள்
மாங்காய் - 3
வெள்ளரிக்காய் - 250 கிராம்
வாழைக்காய் - 6 (வாத்தியாருக்கும் சேர்த்து)
பாகற்காய் - 1/2 கிலோ
புடலங்காய் (நீளமானது) - 1; (சின்னதாக இருந்தால் 3/4 கிலோ)
அல்லது, அவரைக்காய் 3/4 கிலோ
சேனைக்கிழங்கு - 3/4 கிலோ
வாழைத்தண்டு - சிறியது 1 (அல்லது கீரைத்தண்டு)
இஞ்சி - 100 கிராம்
கறிவேப்பிலை - 2 முதல் 3 ரூபாய்க்கு
வெற்றிலை - 50
பிரண்டை - ஒரு கணு
வாத்தியார் இலை (பெரிதாக இருக்கும்) - 6
வாழை இலை - நபர்களை பொறுத்து
புஷ்பம் - 6 முழம்
மாம்பழம்
பலாச்சுளை
மாதுளை - 2
திராக்ஷை - 1/4 கிலோ
ஆப்பிள் - 2
(இவற்றில் ஏதாவது 3 வகைகள்)
வாழைப்பழம் - 1 டஜன்
வெண்ணெய் - 3/4 கிலோ
பால் - 4 முதல் 6 லிட்டர் (தயிர் மற்றும் காஃபிக்கு)
அம்மா திவசமானால் - blouse bits 100 cm - 4 அல்ல்து 5 தேவைக்கேற்ப)
ராஜப்பா
26-07-2005

Comments
Post a Comment