Skip to main content

Posts

Showing posts from November, 2012

My New Mobile Phone

NEW MOBILE PHONE - 9840827434 I had purchased the mobile phone last on 6th June 2009, Samsung Model SGH-M200. I felt a need for upgrading my mobile even though I don’t have much use for a mobile. I thought of going to a shop but Arvind told me that we can get it from Flipkart.com, the online shop. So I browsed the site and chose three models for comparison. Then I chose SAMSUNG Model Galaxy Chat B5330 Black. Cost Rs 8450.00 and after 500.00 deduction this phone was offered at Rs 7950.00. We ordered on 29 October 2012 and it was delivered on 2 Nov 2012. We put our old SIM in this and started using. Both Arvind and Krithika added many apps. Even though I don’t know its 100% operation, I am slowly learning. The phone looks great. Operating System is ANDROID 4.0 ICE. Rajappa 6-11-2012 7 PM

Our Induction Cooktop

INDUCTION COOKTOP. ரொம்ப நாட்களாகவே எனக்கு இந்த Induction Cooktop வாங்கவேண்டும், பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம், ஆவல் இருந்தது. ஆனால் வாங்க முடியவில்லை இதைப் பற்றி நிறைய படித்தேன்; இதன் வசதிகளை நன்கு அறிந்து கொண்டேன். அக்டோபர் 2012-ல் GASக்கு மிகவும் தட்டுப்பாடு உண்டானதால், இதை வாங்கிவிடலாம் என முடிவெடுத்தேன். 2012 அக்டோபர் 25ஆம் தேதி மயிலாப்பூர் சென்று கடை நிலவரங்களை அறிந்து வந்தோம். மறுநாள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று நானும் விஜயாவும் கொட்டிவாக்கம் (ECR) சென்று PRESTIGE SMART KITCHEN ஷோரூம் சென்று ப்ரெஸ்டீஜ் PIC 3.0 V2 வாங்கினோம். இதனுடன் கிடைத்த குக்கர் வேண்டாமென்று சொல்லிவிட்டோம். எனவே இதன் விலையான் 4495.00 லிருந்து ரூ 1500 கழித்துக் கொண்டு ரூ 2995 க்கு கொடுத்தனர். With all (Induction based) Vessels, we paid Rs 5053.00 totally. இந்த 1500 ரூபாயிற்கு   நாங்கள் 3 பாத்திரங்கள் வாங்கிக் கொண்டோம். வீட்டிற்குத் திரும்பினோம். 15 Amp பாயிண்ட் இருக்கும் இடமாக பார்த்து இதை வைத்து முதலில் தண்ணீர் காய்ச்சி பரிசோதித்தோம்; பின்னர் பால் காய்ச்சினோம். அன்றிரவு கி...