INDUCTION COOKTOP.
ரொம்ப நாட்களாகவே எனக்கு இந்த Induction Cooktop வாங்கவேண்டும், பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம், ஆவல் இருந்தது. ஆனால் வாங்க முடியவில்லை இதைப் பற்றி நிறைய படித்தேன்; இதன் வசதிகளை நன்கு அறிந்து கொண்டேன். அக்டோபர் 2012-ல் GASக்கு மிகவும் தட்டுப்பாடு உண்டானதால், இதை வாங்கிவிடலாம் என முடிவெடுத்தேன்.
2012 அக்டோபர் 25ஆம் தேதி மயிலாப்பூர் சென்று கடை நிலவரங்களை அறிந்து வந்தோம். மறுநாள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று நானும் விஜயாவும் கொட்டிவாக்கம் (ECR) சென்று PRESTIGE SMART KITCHEN ஷோரூம் சென்று ப்ரெஸ்டீஜ் PIC 3.0 V2 வாங்கினோம். இதனுடன் கிடைத்த குக்கர் வேண்டாமென்று சொல்லிவிட்டோம். எனவே இதன் விலையான் 4495.00 லிருந்து ரூ 1500 கழித்துக் கொண்டு ரூ 2995 க்கு கொடுத்தனர். With all (Induction based) Vessels, we paid Rs 5053.00 totally.
இந்த 1500 ரூபாயிற்கு நாங்கள் 3 பாத்திரங்கள் வாங்கிக் கொண்டோம். வீட்டிற்குத் திரும்பினோம். 15 Amp பாயிண்ட் இருக்கும் இடமாக பார்த்து இதை வைத்து முதலில் தண்ணீர் காய்ச்சி பரிசோதித்தோம்; பின்னர் பால் காய்ச்சினோம். அன்றிரவு கிருத்திகா இதில் தோசை வார்த்தாள்.
அடுத்த நாள் முதல் பால் காய்ச்சுவது தவிர நிறைய குக்கிங் செய்யத் துவங்கினோம். எண்ணெய் வைத்து பூரி பொரித்தோம். மிகவும் எளிதாக இருக்கிறது. காஸை விட மிக சீக்கிரமாக ஆகி விடுகிறது.

காலையில் 4-15க்கு தினமும் நான் பால் காய்ச்சுகிறேன் !!
ராஜப்பா
1-11-2012
மாலை 7 மணி
Induction Cooking பற்றி, வேலை செய்யும் Physics பற்றி விவரமாக அறிந்து கொள்ள இங்கே படிக்கவும்.
Uppuma Getting Ready (15 Nov 2012)
Uppuma Ready ! (15 Nov 2012)
Dosai (20 Nov 2012)
Dosai (20 Nov 2012)
Seppankizhangu Roast (02 Dec 2012)
Seppankizhangu roast (02 Dec 2012)
Thanks.
ReplyDeleteCan you please upload a photo of the induction stove and their associated vessels?
Photo of the Induction Cooktop now inserted. The Induction_based vessels like Tawa, Kadai etc are exactly similar to the normal Tawa or Kadai, only the base of the special Tawa/Kadai is made of magnetic material and are more flat-bottomed.
Delete11-11-2012
Chitappa... Gone through. Got complete knowledge. Yes, it is a bigger book size, however, remarkably thin.
Delete