Skip to main content

Posts

Showing posts with the label Lalitha

Appa Sraththam

அப்பா ஸ்ராத்தம் 26-08-2015 அப்பாவின் ஸ்ராத்தம் இந்த வருஷம்  ஆகஸ்ட் 26 புதன்கிழமை   நடந்தது. வழக்கம் போல 5 நாட்களுக்கு முன்பே மளிகை சாமான்களை வாங்கிவிட்டோம். மார்த்தாண்டன் கடையிலிருந்து வாங்கினோம். 25-ஆம் தேதி நாங்கள்  திருவான்மியூர் மார்க்கெட்டிலிருந்து காய்கறிகள்  காய்கறிகள, பழங்கள், வாழையிலை வாங்கினோம். அன்று மாலை 4-45க்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பித்தோம்; 7-30 மணிக்கு முடிந்தது. பாத்திரங்கள் தேய்த்து வைப்பதும் முடிந்தது. மறுநாள் 26-8 -2015 காலை 4 -30க்கு இரண்டு பேரும் எழுந்து, குளித்து விட்டோம்; ஸ்ராத்த சமையலை விஜயாவும் கிருத்திகாவும் ஆரம்பித்தனர். 8-30 முதல் சரோஜா,மங்களம், சுகவனம் வந்தனர்.  10:15 க்கு 2 பிராமணாளும் 11-25 க்கு சாஸ்திரிகளும் வந்தனர். ஸ்ரீ வெங்கடேச சர்மாதான் வாத்யார்.  11:30க்கு ஆரம்பித்த ஸ்ராத்தம் 1-!5 க்கு பிராமணாள் சாப்பிட்டதும் 90% முடிந்தது. சாஸ்திரிகள் நன்றாக பண்ணி வைத்தார்.  சுகவனத்தின் உடல்நலம் சரியாக இல்லாததால் அவன் போய் படுத்துக் கொண்டு விட்டான். விஷ்ணு இலையில் சாப்பிட குமார் வந்தா...