Skip to main content

Posts

Showing posts with the label Bombay

Subhadra Ganesan (Manni)

விஜயாவின் பெரிய அண்ணா கணேசனின் மனைவியும், விஜயாவின் மன்னியுமாகிய சுபத்ரா, 2013ம் வருஷம் ஆகஸ்ட் மாசம் 13 ஆம் தேதி காலை 10-45 சுமாருக்கு பம்பாயில் காலமானார். அவருக்கு வயது 65. நானும் விஜயாவும் அன்று காலைதான் பெங்களூர் சென்றோம். அஷோக் வீட்டில் இருந்த போது விஷயம் தெரிய வந்தது. அர்விந்த் எங்கள் விமான டிக்கெட்டை ஏற்பாடு பண்ணினான். ஆக 24 அன்று விடியற்காலை 6-10 விமானத்தில் நாங்கள் இருவரும் பம்பாய் கிளம்பினோம். அஷோக் - நீரஜா காரில் எங்களை விமான் நிலையத்தில் விட்டார்கள். பம்பாயில் கண்டிவிலி என்னும் இடத்தில் ரவியின் வீட்டில் இருந்தோம். மறுநாள், 25-08-2013 அன்று சுபத்ரா மன்னியின் 13-ஆம் நாள் காரியம் (சுபஸ்யம்) நடந்தது. 26-ஆம் தேதியன்று தாணே சென்று கிருஷ்ணராஜ் வீட்டில் தங்கினோம். அடுத்த நாள் 27-08- அன்று பகல் 1-40 மணி விமானத்தில் கிளம்பி, பெங்களூர் திரும்பினோம். இதன் முழு விவரங்களையும், ஃபோட்டோக்களையும் இங்கு படிக்கவும். http://en-jannal.blogspot.in/2013/09/our-bangalore-visit-aug2013.html ராஜப்பா பெங்களூர் 28-08-2013